யாழ்ப்பாணம் கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழக விளையாட்டு மைதானத்தை சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Friday, September 15th, 2023
யாழ்ப்பாணம் கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழகத்துக்கான விளையாட்டு மைதானத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்தார்.
Related posts:
ஓரிரு வருடங்களில் நாடு மீண்டெழும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!
வலிகாமம் பிரதேச சமுர்த்தி அலுவலர்களுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தெரிவிற்கே எமது ஆதரவு - பள்ளிக்குடா பிரதேச மக்கள் உறுதிபடத் தெரிவிப்பு...
|
|
|


