யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

யாழ். மாவடத்தில் இடம்பெற்று வருகின்ற வீதிப் போக்குவரத்தை சீரமைத்து வீதி விபத்துக்களை தடுத்தல், சமூகச் சீர்கேடுகளை தடுத்து நிறுத்துதல் மற்றும் சட்ட விரோத கடற்றொழில் முறைகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களை விரிவாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்திற்கான கடற்படை பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்தினர் – 31.05.2023
000
Related posts:
மாற்று வலுவுள்ள பல்கலை. மாணவர்களுக்கான மடிக்கணனி திட்டத்தில் மாற்றம் வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
பிரித்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியும் மலையக மக்களின் உழைப்புச் சுரண்டல் நிறுத்தப்படவில்லை – நாட...
கொவிட் 19 காரணமாக தாமதமாகிய நந்திக்கடல் புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நட...
|
|