யாழ்ப்பாணத்தில் இந்து காலாசார அலுவல்கள் திணைக்களத்ததின் தேசிய விருது வழங்கும் வைபம் – பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு!

Saturday, December 24th, 2022


இந்து காலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ‘தேசிய விருது வழங்கும் வைபம் – 2022’ நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.

இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத் திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் இந்து சமய அறநெறிப் பாடசாலைகள் ஆசிரியர்களுக்கான தேசிய மேன்மை விருது ஆகியவை இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. – 24.12.2022

Related posts:

தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டும் அக்கறை காட்டும் வட மாகாண சபை அவற்றைச் செயற்படுத்த முயல...
யுத்த அழிவிலிருந்து மீண்ட மக்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவேன் - முல்லை. மக்களிடம் டக்ளஸ் தேவா...
பேசாலை காற்றாடி மின் ஆலை - மீன் இனப்பெருக்கம் பாதிப்பு என குற்றச்சாட்டு - விஞ்ஞான ரீதியாக ஆய்யுமாறு ...

மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர்...
அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறனற்றவர்களே எம்மீது சேறு வாரிப் பூசுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவ...
வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு பொன்னான வாய்ப்பு - அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் செயற்பாடு குறித்தும் அமைச...