முல்லை இரட்டை வாய்க்கால் களப்பு பகுதியின் நிலைமை குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Thursday, November 4th, 2021

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரட்டை வாய்க்கால் களப்பு பகுதியை பார்வையிட்டதுடன் அங்கு தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்

இதேவேளை முல்லைத்தீவு, நந்திக்கடல் களப்பினையும் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, களப்பு அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நந்திக்கடலில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளுக்கான ஏதுநிலைகள் தொடர்பாக நேரில் ஆராய்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கிடைக்கப்பெற்றுள்ள வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் - வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா!
சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய பேருவளை துறைமுகத்தின் செயற...
கௌதாரிமுனை இலங்கை - சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்திற்கு...

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்...
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை முன்மாதிரியாக செயற்படுத்த முடியும். - கடற்றொழிலாளர்கள் நம்பிக்கை!
பொன்னாவெளியில் சிமெந்து தொழிற்சாலை - சாதக பாதகங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வி...