முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலைமைகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

முல்லைத்தீவு மக்களின் நிலைமைகளை ஆராயும் முகமாகா ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதியின் பல பாகங்களையும் இன்றையதினம் பார்வையிட்டதுடன் நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டதுடன் மக்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
Related posts:
எமது மக்களுக்கு இனியும் ஏமாற்றங்கள் வேண்டாம்: சுழிபுரத்தில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!
ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
உயிர்களைத் தவிர இழந்த அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
|
|