மீன்பிடிப் படகுகளின் பயணப் பாதையை ஆழப்படுத்தி தருமாறு நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!
Saturday, February 25th, 2023
நீர்கொழும்பு பிரதேசத்திற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ‘யக்கா வங்குவ’ என்றழைக்கப்படும் மீன்பிடிப் படகுகளின் பயணப் பாதையை ஆழப்படுத்தி தருமாறு பிரதேச கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்தார்.
இச்சந்திப்பு, நீர்கொழும்பு சென் செபஸ்ரியன் தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விளப்பமில்லா ஆட்சியை மக்களால் விளங்க முடியவில்லை? - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
திருமலை மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றவுள்ள பிரதமருக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!
ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
|
|
|
குரோதங்களை கடந்து சக மனிதர்ளை அரவணைத்து வாழவேண்டும் - ரமழான் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!...
டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை பெற்றுத்தர முடியும் - யாழ் மாவட்ட ...
அனலை மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய எழுதாரகை அப்புறப்படுத்தப்பட்டது: அமைச்சர் டக்ளஸின் நடவடிககைய...


