மீன்பிடித் துறைமுகங்களுக்கு நவீனப்படுத்த இந்திய தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Tuesday, February 28th, 2023


நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற மீன்பிடித் துறைமுகங்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை உள்ளீர்த்து, விருத்தி செய்வது தொடர்பாக இந்திய தனியார் முதலீட்டாளர்களுடன்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில், இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் கலந்து கொண்டிருந்தார்.

இதனிடையே இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டு வந்த கப்பல் திருத்தும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். – 28.02.2023

Related posts:

மக்களை முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டு சென்றவர்களே இன்று அங்கு சென்று நீலிக் கண்ணீர் வடிப்பது வேதனைக்க...
தென்மராட்சி பிரதேசத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – டக்ளஸ் ...
மக்களுக்கு நன்மைகள் கிடைப்பதை தடை செய்யும் வகையில் அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது - ...

வடக்கு மாகாண சபையில் ஊழல் : வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் மக்கள் -டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்...
நிலையற்ற அரசியல் கொள்கையே நிடிக்கிறது - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்ட...
குறுகிய அரசில் சுயலாபமே குடிநீர் பிரச்சினை தீரா பிரச்சினையாக தொடர்வதற்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் ச...