மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றோம் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Tuesday, July 28th, 2020
மாற்றுத் திட்டத்திற்கும் மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முனனிலையில் வந்திருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் நோக்கில் இன்று சம்பூர் கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் எதிர்பார்க்கின்ற அதிகாரத்தை மக்கள் வழங்குார்களாயின் சில வருடங்களில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்பிககை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில் பொது நினைவுத்தூபி அமைய வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுற...
சம்மந்தனின் ஆருடம் மீண்டும் பொய்த்துவிட்டது - டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
|
|
|
இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்கள் பாடசாலை நூல்களில் இடம்பெற வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா சப...
அந்நியச் செலாவணியில் பெரும் பங்களிப்பு செய்யும் மலையக மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உறுதிசெய்யப்பட வ...
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தசானந்தா ...




