மாதகல் தோமையார் கடற்றொழில் சங்கத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!
Friday, December 23rd, 2022
……….
மாதகல் தோமையார் கடற்றொழில் சங்கத்தினை சார்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக குறித்த பிரதேசத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலரிப்பினை கட்டுப்படுத்தல், தாராளமான மண்ணெண்ணை விநியோகம், இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை முழுமையாக கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தார்.
Related posts:
முழங்காவில் படித்த வாலிபர் திட்டக் காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண டக்ளஸ் தேவானந்தா முயற்சி!
நாட்டு நலன்களுக்கு இழப்புகள் ஏற்படாத வகையில் தேசிய பொறிமுறைஒன்றுஉருவாக்கப்படுவது அவசியமாகும் - கோப் ...
தரகு அரசியல் தமிழ்த் தலைமைகளின் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்களே - டக்ளஸ் தேவானந்தா எம...
|
|
|


