மாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்தல்!
Monday, July 27th, 2020
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையினை அமுல்ப்படுத்துவதனை அரசியல் தீர்விற்கான ஆரம்பமாகக் கொள்ள வேண்டும் என்பதே ஈழ மககள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் தீர்விற்கான பொறிமுறை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மாகாண சபையை ஆரம்பமாகக் கொண்டு முன்நோக்கி நகர்வதன் மூலம் இறுதி இலக்கை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.
அம்பாறை, திருக்கோயில் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
Related posts:
கொலைகள் தொடர்பான விசாரணைக் கோரிக்கையைக் கண்டு சுரேஸ்பிரேமச்சந்திரன் ஏன் அஞ்சுகின்றார்- டக்ளஸ் தேவா...
புதிய அரசியலமைப்பில் சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பும், உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஊடகவ...
வடக்கில் மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்கத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் – நாடாளுமன்றில் ...
|
|
|
தூரநோக்குள்ள முன்னெடுப்புக்களை மேற்கொள்வதனூடாகவே பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் - வேலணை...
தமிழ் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்....
தொல்பொருள் திணைக்களம் தமிழ் மக்களுக்குத் தொல்லை தரும் திணைக்களமாக மாறியுள்ளது - எம்.பி. டக்ளஸ் தேவான...


