மண்கும்பான் தனியார் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையதிற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்! ………….
Saturday, December 31st, 2022
மண்கும்பான் பகுதியில் தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலோசனைகளையும் வழங்கினார். – 31.12.2022
Related posts:
ஆனையிறவில் உப்பளப் பட்டினத்தை உருவாக்குவதே எனது நோக்கம் - டக்ளஸ் தேவானந்தா
நியாயமான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட மாகாண சபை முறைமை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் ஆட்சியின...
திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்கும் தீர்மானம் - அமைச்சர் டக்ளஸின் தலையீட்டால் இடைநிறுத்தம்!
|
|
|
ஈ.பி.டி.பியின் பூநகரி பிரதேச காரியாலயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடாவெட்டி திறந்த...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் - தமிழ் மக்களுக்கு...
எமது நிலைப்பாட்டை ஏற்று எம்மோடு பயணிக்க விரும்புபவர்களை அரவணைத்துச் செல்லத் தயார் - அமைச்சர் டக்ளஸ்...


