மக்களின் எதிர்பார்ப்புக்களை மையப்படுத்தியதாகவே யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் அமையும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

Thursday, March 2nd, 2023

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும் அதிகாரங்களையும் பயன்படுத்தி எமது மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் நிறைற்றி வைக்க வேண்டும் என்பதே தன்னுடைய தொடர்ச்சியான சிந்தனையாகவும்  செயற்பாடாகவும் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழவின் செயற்பாடுகளும் மக்களின் எதிர்பார்ப்புக்களை மையப்படுத்தியதாகவே அமையும் என்று தெரிவித்தார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தின்  ஆரம்ப உரையாற்றுகையிலேயே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்   தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். 

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்டத்தினை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான முன்னாய்த்த கூட்டம் இன்று நடைபெற்றமை குறிபிடத்தக்கது

Related posts:

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மனித வியாபாரமாகவே முகவர்கள் நடத்துகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ச...
தென்னிலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடற்றொழில் கிராமங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜய...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல...

தமிழ் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்....
புதிய அரசியல் அமைப்பு முறை அமுலுக்கு வரும் என மக்கள் நம்பவில்லை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ச...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!