போதைப்பொருளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை – பொலிசாருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு !
Thursday, March 2nd, 2023
……….
போதைப்பொருள் பாவனை பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை வேண்டும்: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் பொலிசாருக்கு அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்.
கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்படும் விடயங்களை அமைச்சரவையின் கவனத்துக்கு உடனடியாக எடுத்துச் சென்று விரைவில் முடிவுகாண நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிப்பு. –
Related posts:
யாழ் குடா கடல் நீர் ஏரியில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வெளிச்ச வீடு> இடிதாங்கி என்பன அமைக்கப்...
சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தே...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடக்கு கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும் - கந்தரவில் இராஜாங்க அம...
|
|
|
மக்களின் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புக்களில் சீர்குலைவுகள் அதிகரிக்கின்ற...
இரணைதீவில் பாரிய கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் - அமைச்சர் டக்ளஸின் திட்டம் இன்று அங்குரார்ப்பணம்!
மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவை ஏற்படுத்துவதாக கட்சியின் செயற்பாடுகள் அமைய...


