பொன்னாலை ஸ்ரீ கண்ணன் கடற்றொழிலாளர் சங்க நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.

பொன்னாலை ஸ்ரீ கன்ணன் கடற்றொழிலாளர் சங்க நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல்லை கடல்தொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.
குறித்த நிகழ்வு இன்று காலை காரைநகர் பொன்னாலை வீதி, பொன்னாலை சந்திக்கருகாமையில் நடைபெற்றது.
Related posts:
போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்கு பாடசாலை மாணவர்களாகவே இருக்கிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
கிழக்கு மாகாணத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – மட்டக்களப்பில் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமும் திறந...
செம்மணியில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் – அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!
|
|