பேலியகொட மீன் சந்தை மற்றும் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் கலந்தாராய்வு!

Wednesday, November 11th, 2020

கொவிட் 19 காரணமாக செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்கும் பேலியகொட மீன் சந்தை மற்றும் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கப்படும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நெடுந்தீவில் நவீன வசதிகொண்ட நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரி...
வளிமண்டலத் திணைக்களத்தால் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றதா - நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி. கேள்வி!
வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த மற்றுமொரு தொகுதி காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பி...