பேருவளை, மருதானை பகுதி கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
Sunday, October 30th, 2022
…..
பேருவளை, மருதானை பகுதி கடற்றொழிலாளர்களின் தொழில்சார் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்டார்.
தென்னிலங்கையின் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடற்றொழிலாளர் கிராமங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தின் தொடர்ச்சியாக அடை மழைக்கு மத்தியில் பேருவளை கடற்றொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. –
பேலியகொட மத்திய மீன் சந்தை செயற்பாடுகள் தொடர்பாக தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக, விடுமுறை தினமான இன்று, சந்தை வளாகத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடியதுடன், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டார். – 30.10.2022
Related posts:
தேசிய கொள்கை அமைப்பதனூடாகவே விவசாயிகள் நன்மை பெறமுடியும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்...
தனக்கென ஒரு அரசியல் சித்தாந்தம் கொண்ட டக்ளஸ் - சட்டத்துறை வல்லுநர் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாத...
கடந்த நல்லாட்சி என்ற பெயரில் இங்கு நடந்தது போன்று இனி நடக்க நான் இடம் கொடுக்க மாட்டேன் - அமைச்சர் டக...
|
|
|


