புல்மொட்டை தள வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – நிலைமைகள் குறித்து ஆராய்வு!.

Sunday, August 25th, 2024

புல்மொட்டை தள வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்து தருமாறு பிரதேச மக்களானால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக வைத்துயசாலைக்கு விஜயம் செய்து நிலமைகளை பார்வையிட்டார் . அத்தோடு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகின்ற கட்டுமான பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்

000

Related posts:

நாம் இல்லையென்றால் அன்று யாழ் குடாநாடும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சந்தித்திருக்கும் - டக்ளஸ் தேவா...
வடமராட்சி பிரதேசத்தில் நீரியல் வள உயிரின உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை – அமைச்சர் டக்ளஸ் ...