பிரான்ஸின் இலங்கைக்கான தூதுவர் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – கடல்சார் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!
Monday, March 4th, 2024
பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜோன் பொன்சுவா பெஸ்டட்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்ப்ய் கடற்றொழில் அமைச்சில் இன்று காலை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின்போது கடற்றொழில் அமைச்சினால் நிறைவேற்றப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம் மற்றும் மீன்பிடித்துறைமுகங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்..
இச்சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர்,அமைச்சரின் ஆலோசகர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related posts:
வடக்கிலுள்ள தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களில் உழைப்பு சுரண்டல் நடைபெறுகின்றது – நாடாளுமன்றில் ட...
படையினரை முழுமையாக வெளியேற்றக் கோரியவர்கள் நீண்டால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை - ஊடகவியலாளர் சந்த...
அனலை மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய எழுதாரகை அப்புறப்படுத்தப்பட்டது: அமைச்சர் டக்ளஸின் நடவடிககைய...
|
|
|
அரசியல் உரிமைக்கு தீர்வைக் காணுங்கள் தேசிய நல்லெண்ணம் தானாக உருவாகும் - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட...
அரசியல் கைதிகள் விடுதலையில் எவரும் அரசியல் இலாபம் தேட வேண்டாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்ப...
பட்டம் பெற்றும் நியமனங்களில் உள்வாங்கப்படவில்லை - யாழ் பல்கலை கலைத்துறை பட்டதாரிகள் அமைச்சர் டக்ளஸிட...


