பாரதப் பிரதமரை இலங்கையின் பிரதமர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சு!
Saturday, February 8th, 2020
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பிரதிநிதிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது.
முன்பதாக இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினருக்கு தலைநகர் புதுடில்லியிலள்ள ராஷ்டிரபதிபனில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கையின் பிரதிநிதிகள் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நேற்றையதினம் இந்திய தலைநகர் புதுடெல்லி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வீட்டுத்திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட எமக்கு வீடுகளை பெற்றுத்தாருங்கள் - வவுனியாவில் டக்ளஸ் தேவானந்...
வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...
போலித் தேசிய அரசியலால் பட்ட துயரங்கள் போதும் – ஈ.பிடி.யின் கரங்களை பலப்படுத்த அணிதிரளுங்கள் – செயலாள...
|
|
|
வடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு நாடாளுமன்றத்தில் ட...
நாட்டு மக்களின் நலன்கருதியும், தேசிய பாதுகாப்புக் கருதியும் உழைக்க முன்வாருங்கள் - நாடாளுமன்றில் டக்...
பொருளாதார மீள்ச்சி பற்றிய நம்பிக்கையினை சமூகமயப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!



