பாதைகள் மாறுகின்ற போதிலும், கொள்கை மற்றும் இலக்கு மாறாத வகையில் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிற்றேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Thursday, February 16th, 2023
பாதைகள் மாறுகின்ற போதிலும், கொள்கை மற்றும் இலக்கு போன்றவை மாறாத வகையில் பயணம் தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு – அபிவிருத்தி – அரசியல் தீர்வு போன்றவையே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இலக்கு எனவும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பி. கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச அலுவலகத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சந்தித்து சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கட்சியினால் மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் நலச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார். இதன்போது உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ். மத்தியின் 200 ஆவது ஆண்டு ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் டக்ளஸ் தேவான...
இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வளம் பாதிக்கப்பட்டு கடல் பாலைவனமாகின்றது - டக்ளஸ் தேவானந்தா
மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் - நாடாளுமன்றில் ட...
|
|
|
பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணிகள் தற்போது என்ன நிலைமையில் இருக்கின்றன? - மன்றில் டக்ளஸ் தேவானந...
யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் ப...
ஊர்காவற்துறைக்கு பிரதேச செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காணு...


