படகுகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

எல்லை தாண்டி இந்தியக் கடல் பரப்பினுள் தவறுதலாக நுழைந்த நிலையில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது வாழ்வாதாரமாக இருக்கின்ற படகுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர். – 23.01.2023
Related posts:
இந்திய அரசின் உதவியானது தேசிய நல்லிணக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கும் - டக்ளஸ் தேவானந்தா!
குடிநீரைப் பெற்றுத் தருவதற்குக் கூட ஆளுமையற்றவர்கள் கூட்டமைப்பினர் - பூநகரி பள்ளிக்குடா மக்கள் டக்ளஸ...
மன்னார் அரச அதிபருக்கு சேவை நீடிப்பு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|