நெடுந்தீவு சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடம் கலந்துரையாடல்!
Tuesday, April 9th, 2024
நெடுந்தீவை சேர்ந்த கடற்றொழில் சங்கம், விவசாய அமைப்புக்கள் உள்ளிட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், அரச கட்டமைப்புக்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
நெடுந்தீவு பிரதேச சபைக்கு சொந்தமான அரச விடுதியில் இக்கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், நெடுந்தீவை சேர்ந்த மக்களில் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. – 09.10.2024
Related posts:
எமது மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் கூட மறுக்கப்படுகின்ற நிலைமைகளே காணப்படுகின்றது !
எவ்வாறானதொரு சூழ்நிலையாயினும், அதனை மக்களின் நலன்களிலிருந்து எதிர்கொள்வோம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
எமது மக்களுக்கு இனியும் ஏமாற்றங்கள் வேண்டாம்: சுழிபுரத்தில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!
|
|
|
வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பையும் தேசிய பாதுகாப்பையும் இணைத்து முடிச்சுப் போட வேண்டாம்- டக்ளஸ் த...
விவசாயிகளிடமிருந்து உறுதி செய்யப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகின்றனவா? - நாடாளுமன்றில் டக்...
பேசாலை காற்றாடி மின் ஆலை - மீன் இனப்பெருக்கம் பாதிப்பு என குற்றச்சாட்டு - விஞ்ஞான ரீதியாக ஆய்யுமாறு ...


