நீர்கொழும்பு முன்னக்கர விவகாரத்திற்கு விரைவில் நியாயமான தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
 Saturday, July 17th, 2021
        
                    Saturday, July 17th, 2021
            
நீர்கொழும்பு, முன்னக்கர விவகாரத்திற்கு விரைவில் நியாயமான தீர்வு காணப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பிற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், முன்னக்கர எனப்படும் கிள்ளடித் தோட்ட மைதானம் மற்றும் களப்பு அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுப்பதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக நேரடியாக ஆராயந்தார்.
இதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உறுதியளிக்கப்பட்டது
Related posts:
தாயகம் திரும்பும் தமிழ் அகதிகள் குடியேற காணி, வீட்டு வசதிகள் தேவை! - டக்ளஸ் தேவானந்தா
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையே சிறுபான்மை  மக்களுக்கு சாதகமானது - டக்ளஸ் தேவானந்தா!
மீன்பிடித் துறைமுகங்களின்  புனரமைப்பு பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        