நல்லவரா வல்லவரா தேவை என்ற நிலையில், ஜனாதிபதி மீது நாம் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Sunday, January 15th, 2023

“நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி உட்பட்ட பிரச்சினைகளில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்பதற்கு நல்லவராக வல்லவரா தேவை என்ற நிலை தோன்றிய போது, நல்லவரும் வல்லருமான ஒருவராக நாம் அடையாளம் கண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரசியலமைப்பிற்கு அமைய தெரிவு செய்தோம்.

எமது நம்பிக்கை சரியானது நிதர்சனமாகி வருகின்றது” என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் பிரச்சினைகளும் அபிலாசைகளும் தீர்த்து வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். – 15.01.2023

Related posts: