தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு!
Friday, April 21st, 2023
பளை, கரந்தாய் பகுதியில் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.
பாரம்பரிய முறையிலான உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள குறித்த தொழில் முயற்சியாளர், தனது உணவகத்திற்கு ‘தேவா பாரம்பரிய உணவகம்’ என்று பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரசியல் பொதி சர்வஜன வாக்கெடுப்புக்குவிடப்பட்டால் தீர்ப்பு சாதகமா? பாதகமா?
ஈ.பி.டி.பி. இணைந்துள்ள ஆட்சியில் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது: திருமலை மக்கள் முன்னிலையில் அமைச்...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்.
|
|
|


