தென்கொரியாவுக்கு பயணமானார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Monday, September 18th, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தென்கொரியாவுக்கு பயணமானார்.
சுமார் 50 நாடுகளின் கடற்றொழில்துறை அமைச்சர்கள் பங்குபெறும் கடற்றொழில் சார் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலை தென்கொரியா நோக்கி தனது உத்தியோகபூர்வ பயணத்தை அமைச்சர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமைச்சருடன் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்களும் இணைந்து பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மழை நீரை சேமித்துப் பயன்படுத்த மக்களுக்கு விழிப்புனர்வூட்ட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
நுண்கடன்கள் எமது மக்களை தற்கொலை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
அரச தொழில் வாய்ப்புக்களின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் வேண்டும் - அர...
|
|
|


