தமிழர் தாயகத்தின் வெற்றிடங்கள் அனைத்தும் எம்மவர்களினாலேயே நிரப்பப்படும் – அனலை மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 18th, 2020

தமிழர் பிரதேசங்களில் உள்ள அரச நிறுனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் அனைத்தும் அந்தந்தப் பிரதேசங்களில் உள்ள எம்மவர்களினாலேயே நிரப்பப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற அமைச்சர் டக்களஸ் தேவானந்தா இன்று அனலைதீவு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

Related posts: