தடையை நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் கோரிக்கை!

மாலைதீவின் கடலுணவு மற்றும் கடலுணவுசார் இறக்குமதிகள் கொவிட் 19 காரணமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த தடையை நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் ஓமர் அப்துல் ரசாக், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
Related posts:
இந்திய கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை - ...
கடற்றொழிலாளர் விடயத்தில் அழுத்தங்கள் அதிகரிக்குமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜனாமா செய்துவிட்டு போ...
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்" - நனோ நீர் சுத்திகரிப்பு மையம் கிளிநொச்சியில் அமைச்சர்களான...
|
|