டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனு தாக்கல்!

நடைபெவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இவ் வேட்புமனு இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சாவகச்சேரி நகர சபைக்கான கட்டுப்பணத்தை கடந்த மாதம் 28 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியிருந்தது.
இந்த நிலையில் 10 அங்கத்தவர்களை கொண்டதான சாவகச்செரி நகரசபைக்கான வேட்புமனு வேட்பாளர்கள் சகிதம் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கல்வியை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லுங்கள் : உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக என்றும் நாம்...
அவசர காலச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்தா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. க...
மன்னார் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை - வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் தீர்வை பெற்று கொடுக்க அமைச்சர்...
|
|