ஜனாதிபதியின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Saturday, February 11th, 2023
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.
யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர விழாவில் உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
Related posts:
வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! - செயலாளர் நாயகம் ட...
அரச நிறுவனங்களின் வெற்றி அதன் பிரதானிகளின் நியமனங்களிலேயே தங்கியுள்ளது - நாடாளுமன்றில் செயலாளர் நாயக...
‘தங்கப் பாதை’ திட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்தளவிற்கு முன்னெடுக்கப்படவுள்ளது? – நாடாளுமன்...
|
|
|


