செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி யின் யாழ் மாவட்ட விஷேட பொதுக்கூட்டம் ஆரம்பம்!
Sunday, January 20th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகிகள், பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விஷேட கூட்டம் இன்று (20) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இந்த விஷேட கூட்டம் இன்றையதினம் பிற்பகல் 3 மணியிளவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இதில் சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும் கட்சியின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் தொடர்பாகவும் ஆராயப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




Related posts:
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட ஏற்பாடுகள் மூலம் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன...
மக்களின் அபிலாஷைகளுக்கு நிச்சயம் தீர்வுகாண்போம் - ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா!
இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் - நாடு திரும்பியவர்கள...
|
|
|


