‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ – அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே,டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சசீந்திர ராஜபக்ஷ உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளுகி்ன்ற சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது:
Related posts:
மீனவர் படகுகளை பதிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
வடமாராட்சி கடல் நீரேரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இன்னுமொரு திட்டம் ஆரம்பம்!
யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் ப...
|
|
நீதிக்காக காத்திருக்கும் சூழலிலேயே தமிழ் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் - டக்ளஸ் எம்....
கூட்டமைப்பினால் கைவிடப்பட்டவர்களின் வாழ்வியலும் கட்டியெழுப்பப்படும் - மானிப்பாயில் அமைச்சர் டக்ளஸ் த...
ஊடகங்களுக்காக உரிமைக் கூச்சலிடுவோர் நாடாளுமன்ற சலுகைகளை அனுபவிக்கின்றார்கள் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக...