சிறைக்குச் சென்றார் டக்ளஸ் தேவானந்தா M.P.
Monday, November 6th, 2017
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்றையதினம் (06) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் உண்ணாவிரதமிருந்த தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்
மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்…


Related posts:
அனுபவங்களூடாக ஆற்றல்களை மேம்படுத்தி சமூக முன்னேற்ற த்திற்கான பங்களிப்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் -...
ஈ.பி.டி.பி. யின் யாழ்ப்பாணம் மாவட்ட விஷேட மாநாடு இன்று!
ஜனநாயகத்தின் ஆயுதம் வாக்குரிமை –அனுபவம் வாய்ந்த தலைவர் ரணிலுக்காக அதை பயன்படுத்துங்கள் - முல்லை மக்க...
|
|
|


