சவால்களை எதிர்கொள்ளும் யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை – துறைசார் வல்லுனர்களுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, April 16th, 2024


யாழ். மாவட்டத்தில் விளையாட்டுத் துறை எதிர்கொள்ளும் சவால்களை அடையாளப்படுத்தி, அவற்றுக்கான  தீர்வுகளை ஆராயும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் மறறும் உடற் கல்வி ஆசிரியர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்
000

Related posts: