சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வாழ்வாதாரத்தினை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் – பூநகரிப் பிரதேச மக்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!
Tuesday, March 14th, 2023
பூநகரிப் பிரதேசத்தில் இருந்து வருகைதந்த மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மக்களுக்கான வாழ்வாதாரத்தினை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்டத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வரிகள் மக்களின் உழைப்பை சுரண்டுவதாக அமைந்துவிடக்கூடாது – டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!
சட்ட விரோத மணல் அகழ்விற்கு முடிவுகட்ட அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
எமது மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் செயலுருவம் கொடுக்க தயாராக...
|
|
|


