சங்கானை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ்!

Friday, February 2nd, 2024


யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் இன்றைய தினம் சங்கானை  பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் தலைமையில் தற்போது நடைபெறுகின்றது.
000

Related posts: