கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Saturday, July 31st, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் ஆகியோருடன் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் இன்று காலை சூம் எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.

Related posts:

வடக்கில் புகையிலை உற்பத்தி விடுபடுகிறது - மத்தியில் புகை யிலை உற்பத்தி எடுபடுகிறதா? - விவசாய அமைச்சர...
வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா உள்ளட்ட அதிகா...
பாசையூ கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கட்சி நிதியிலிருந்து உதவித் திட்டம் வழங்கிய அமை...