கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் ஜனாதிபதி – மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அவசியம் என அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!
Thursday, February 1st, 2024
……..
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கானதாக பயன்படுத்துவதே எனது வழமை. அதற்கிணண்க்க
சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ஊடாக எமது மாவட்டத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்நிலையில் அதனை உச்ச பட்சமாக மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயன் படைத்துவதையே தான் விரும்புகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
அத்துடன் அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகாரிகள் முதல் கொண்டு பொதுமக்களிடமும் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேச செயலகத்திலின்றையதினம் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும்- டக்ளஸ் தேவானந்தா!
யாழில் 5000 கிலோ நண்டுகளை கொள்வனவு செய்ய தனியார் நிறுவனம் இணக்கம் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
அத்துமீறிய, சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும் – உறுதிபடத் தெரிவித்த...
|
|
|
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அ...
பம்பலப்பிட்டியில் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தி...
கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை – அமைச்சர் டக்ளஸ் ...


