கிளி – மத்திய பேருந்து நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கடைத்தொகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!

………
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கடைத்தொகுதிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.
அத்துடன் குறித்த கடைத்தொகுகளை பெற்ற பயனாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
மேலும் பஸ் நிலைய பகுதியில் நிலவும் சுகாதார குறைபடுகள் தொடர்பில் பயணிகளால் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்தும் பார்வையிட்டதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு வெகு விமர்சையாக ஆரம்பம்!
நாட்டுக்கு தேசிய பொருளாதார கொள்கை அவசியம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
மீண்டும் அமைச்சுப் பெறுப்பேற்றார் டக்ளஸ் தேவானந்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழ் மக்கள்!
|
|