கிளி. ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவன புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிப்பு!

கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தின் புதுமுக மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார்.
இன்று காலை (18.02.2020) நடைபெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
Related posts:
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை நோக்கியதாகவே எமது பயணங்கள் தொடரும் - வவுனிய...
பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் ஆசி வேண்டி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.!
பழைய சட்டங்கள் திருத்தப்படும் - காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடிய சட்டதிருத்தங்கள...
|
|