கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினூடாக விவசாயிகளின் உற்பத்திகளுக்கு தரமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!

….
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர்,நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் மூலம் மாவட்ட விவசாயிகளின் உற்பத்திகளுக்கு தரமான சந்தை வாய்ப்புக்களையும் நியாயமான விலையையையும் ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
. – 03.11.2022
Related posts:
யாழ் பழைய பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானங்களின் நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய...
முல்லை கடலில் அமைச்சர் டக்ளஸின் ஒழுங்குபடுத்தலில் கூட்டு நடவடிக்கை - பலர் கைது, படகுகளும் கைப்பற்றப்...
சிறி தொழில் முயற்சிக்கு பெரு நிதி – அமைச்சர் டக்ளஸ் வரவேற்பு!
|
|
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மீண்டுமொரு வாய்ப்பு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...
வீதி விபத்துக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் இறுக்கமான நடவடிக்கை!
வெடுக்குநாறி மலைக்கு நேரடியாக சென்றார் அமைச்சர் டக்ளஸ் - மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் எனவும் உறு...