யாழ் பழைய பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானங்களின் நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, December 27th, 2020

யாழ் பழையபூங்காவில் கரப்பந்தாட்ட மற்றும் வலைப்பந்தாட்ட மைதானங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

இன்று காலை குறித்தா பகுதிக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரப்பந்தாட்ட மைதானத்தின் நிலைமைகளை பார்வையிட்தோடு அருகிலுள்ள கூடைப்பட்ந்தாட்ட திடலின் நிலைமை தொடர்பிலும் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதன் போது யாழ்ப்பாண பிரதேச செயலர் S.சுதர்ஷன் அவர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: