கிராமிய பொறுளாதாரத்தை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் தொடர் முயற்சி – கல்மடு குளத்திலும் மீன்குஞ்சிகள் விடப்பட்டன!

Wednesday, January 17th, 2024


…….
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதையும் நோக்காக கொண்டு கல்மடு குளத்தில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீன்குஞ்சுகள் விடப்பட்டது.

கல்மடு பகுதியில் பிரதேச நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவற்காக சுமார் 800 மில்லியன் நிதி ஓதுக்கீட்டில் கல்மடு குளத்தின்  முதற்கட்ட புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததுள்ள நிலையில் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் பயனாக இன்றையதினம் இன் நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: