கல்விச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கிளிநொச்சி தெற்கு வலய கல்வி சமூகத்தினருடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டதில் கல்விச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் கிளிநொச்சி தெற்கு வலயத்தினை சேர்ந்த வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்களை சந்தித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்
Related posts:
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எழுச்சியுடன் ஆரம்பம்!
மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது! செயலாளர் நாய...
தடைசெய்யப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும் - சாணக்கியனுக்கு அமைச்சர் டக்ளஸ் பதில்!
|
|
தற்துணிவுகளின் அடிப்படையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து நாம் வெற்றி கண்டுள்ளோம் - செயலாளர் ...
பூச்சாண்டிகளை புறந்தள்ளி மக்களுக்கான திட்டங்கள் தொடரும் - கௌதாரிமுனையில் அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் ...
அன்று நாட்டை பொறுப்பேற்க துணிவில்லாதவர்கள் இன்று பாதீட்டை பிழைகூறிக் கொண்டிருகின்றனர் - அமைச்சர் டக...