கட்சியின் பிரதேசங்களின் வட்டார நிர்வாகத்தினருடன் செயலாளர் நாயகம் கலந்துரையாடல்!
Friday, October 4th, 2024
…..
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை வேலணை மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசங்களின் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கட்சியின் வேலைத்திட்டங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து கலந்துரையாடினார்.
000
…
Related posts:
கிளிநொச்சி அம்மாச்சிக்கு நிதியுதவி வழங்கிய அமைச்சர் டக்ளஸ்!
பாதீட்டின் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் - புதிய வேட்புமனுக்களை கோரவும் கட்சித் தலைவர்கள் இணக்கம்!
நேட்டோ நாடுகளின் அமைதி காக்கும் படைகளை ரஷ்யா ஏற்றுக்கொள்ளாது - ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ர...
|
|
|


