கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை துறையில் நிலையான அபிவிருத்தியை எட்ட தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளை உலக வங்கியிடம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Thursday, March 3rd, 2022
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை துறையில் நிலையான அபிவிருத்தியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களையும் முதலீடுகளையும் உலக வங்கி போன்ற அமைப்புக்களிடம் இருந்து வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
Related posts:
10 அமைப்புகள் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி என்னும் புதிய கட்சி உதயம்!
இயற்கை அனர்த்தங்களின்போது மக்கள்மீதும், இயற்கை மீதும் பழிபோடுவது முறையா?சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள...
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப எமது செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெர...
|
|
|


