கடற்றொழில் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் துறைசார் அதிகாரிகள் கலந்துரையாடல்!

Thursday, March 7th, 2024

கடற்றொழில் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக நிபுணர்களை உள்ளடக்கியதாக வரையப்பட்ட பிரதான வேலைத்திட்டம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு துறைசார் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் , நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஜனாதிபதி செயலாகத்தின் உதவிச் செயலாளர், அவரது உதவியாளர் மற்றும் பலநாள் படகு உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதி கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Related posts:


கல்வித் துறை தனியார் மயப்படுத்தலை நோக்கி நகர்கின்றதா - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
கடலட்டைப் பண்ணைகளுக்காக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று கண்காணித்த அமைச்சர் டக்ளஸ்!
குறுகிய நோக்கங்களுக்காக வன்முறைகள் ஊடாக தமது எதிர்பார்ப்பை நிறைவேற்ற எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாத...