எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கடலுணவு ஏற்றுமதியாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!
Monday, July 25th, 2022
கடற்றொழிலாளர்களின் தொழில் செயற்பாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கின்ற எரிபொருள் தட்டுப்பாட்டு தொடர்பாக ஆராய்வதற்காக கடலுணவு ஏற்றுமதியாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்பிரை சந்தித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
குறிப்பாக, தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான டொலர்களை ஏற்றுமதியாளர்கள் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை கடற்றொழில் அமைச்சர் ஏற்றுமதியாளர்களிடம் முன்வைத்த நிலையில் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
000
Related posts:
உழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம் - மேதின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்கா...
பட்டி வலைகள் சட்ட விரோதமாக இருந்தாலும் மக்களின் நலன் கருதி நெகிழ்வுப் போக்குடன் இருப்பதாகவும் அமைச்ச...
|
|
|


