எதிர்காலத்தில் சரியானவர்களை தெரிவு செய்வதன் மூலம் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, January 15th, 2022
அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் நெடுங்கேணிப் பிரதேசமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனை சரியான முறையில் பயன்படுத்துகின்ற அதேவேளை, எதிர்காலத்தில் சரியானவர்களை தெரிவு செய்வதன் மூலம் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் முன்வரவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நெடுங்கேணி, மாமடு அறநெறிப் பாடசாலையின் 4 ஆவது ஆண்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
10 அமைப்புகள் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி என்னும் புதிய கட்சி உதயம்!
தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் நிறையவே உள்ளன - வவுன...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி, ஈ.பி.டி.பி.யின் அணுகுமுறைக்கும் கொள்கைக்குமான இன்னுமொரு வெற...
|
|
|


