ஊர்காவற்துறைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்

.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஊர்காவற்துறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வென்றெடுத்திருந்தது. அதன் பின்னர் குறித்த பகுதிக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டு குறித்த பகுதியில் பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு வருகின்றார்.
Related posts:
வடக்கில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துவிட்டது : கட்டப்படுத்த நடவடிக்கை தேவை- செயலாளர் நாயகம்!
வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரைய...
யாழ். காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!
|
|